1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தென் கலிபோர்னியா பகுதியில் 5.1 ரிக்டர் அளவில் பூமி அதிர்ச்சி உணரப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.



இதேவேளை ஹிலாரி புயல் தற்போது தென்கலிபோர்னியாவை நோக்கி நகர்ந்துள்ள நிலையில் மணிக்கு 85 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுவதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், பேரழிவை ஏற்படுத்தக்கூடிய உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய வெள்ளம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் மெக்சிக்கோவின் பசுபிக் கரையோரமும் மழையால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி