1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

விமானிகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் வெளிநாட்டு விமானிகளை பணியில்

அமர்த்துவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

இதனை அந்நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி  Richard Nuttall உறுதி செய்துள்ளார்.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி