1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இன்று (26) இலங்கை வந்த ரஷ்ய தம்பதியுடன், 2023ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு

மில்லியனை எட்டியுள்ளது.

இந்த தம்பதியினர் ஓமன் ஏயார்லைன்ஸ் விமானம் ஊடாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி