1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாக கொண்ட இலங்கையின் பணவீக்கம் செப்டெம்பர் மாதத்தில் 1.3 வீதமாக

வீழ்ச்சியடைந்துள்ளது.

இது கடந்த ஓகஸ்ட் மாதத்தில் 4% ஆக பதிவாகியிருந்தது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

இதேவேளை, உணவுப் பணவீக்கம் 2023 செப்டம்பர் மாதத்தில் 
- 5.2% ஆகக் குறைந்துள்ளது. இது கடந்த ஓகஸ்ட் மாதத்தில் - 4.8% ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி