1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இலங்கை மத்திய வங்கி தனது கொள்கை வட்டி விகிதங்களை மேலும் குறைக்க தீர்மானித்துள்ளது.

இதன்படி, துணை நிலை வைப்பு வசதி விகிதத்தை (SDFR) 10 சதவீதமாகவும், துணை நிலை கடன் வசதி விகிதத்தை (SLFR) 11 சதவீதமாகவும் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி