1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

நோர்வே எழுத்தாளர் ஜோன் போஸுக்கு 2023 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.



இலக்கியத்துக்கான நோபல் பரிசை தேர்வுக்குழு ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இதனை அறிவித்துள்ளது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல் துறைகளுக்கான நோபல் பரிசு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இலக்கியத்துக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி