1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி சம்பா அரிசி ஒரு கிலோ கிராமின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டு 222 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடலை ஒரு கிலோ கிராமின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டு 549 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

பருப்பு கிலோ கிராமின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டு 295 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேநேரம் சிவப்பு அரிசி ஒரு கிலோ கிராமின் விலை 3 ரூபாவால் குறைக்கப்பட்டு 169 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி