1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

போராட்டத்தின் போது பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 6 பேருக்கும் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

மின்சார நுகர்வோர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க உள்ளிட்ட 06 பேர் மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஹொரகஸ்முல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி