1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

சீனிக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள விசேட சரக்கு வரியை அரசாங்கம் இன்று அதிகரித்திருந்தது.

ஒரு கிலோ சீனிக்கு 25 சதமாக இருந்த வரி 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று (02) முதல் ஒரு வருடத்திற்கு இது அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி