1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பிரபல பாடகர் அதுல ஸ்ரீ கமகே காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 60.



ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் சுகயீனம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் காலமானதான குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி