1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

டுபாயில் தலைமறைவாக  உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான 'ஹீனடியன மஹேஷின்' பிரதான உதவியாளர் ஒருவர்

நீர்கொழும்பில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போது, ​​T-56 துப்பாக்கி மற்றும் இரண்டு கைத்துப்பாக்கிகளும் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி