மூன்று மாதங்கள் கொரோனா வரலாறு பிரான்ஸ்சிடமிருந்து பாடம் கற்றுக்கொள்வோம்! சுனில் காமினி பிரான்சிலிருந்து
ஏப்ரல் 24 அன்று பிரான்சில் கொரோனா தொற்றுநோய் தொடங்கி மூன்று மாதங்கள் கடந்துவிட்டன.ஏப்ரல் 25 வரை, பிரான்சில் 1,24,114 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இருந்தனர். இறந்தவர்களின் எண்ணிக்கை 22,614. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 28,222 நோயாளிகளும், 44,594 நோயாளிகள் சிகிச்சை பெற்று வெளியேற்றப்பட்டுள்ளனர்.