1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 
Feature

கொள்கலன் ஒன்றில் இருந்து பெருந்தொகையான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் இருந்து வந்த உருளைக்கிழங்கு அடங்கிய கொள்கலனில் இந்த ஹெரோயின் தொகை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, சுமார் 15 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
 
 
Feature

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

ஊழலுக்கு எதிரான சட்டமூலம், குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் உதவி மற்றும் பாதுகாப்பு சட்டமூலம் மற்றும் சிவில் நடைமுறைச் சட்ட திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் இன்று நடைபெறவுள்ளது. 
 
 
Feature

வவுனியா - தேக்கவத்தை பகுதியில் இன்று (21) அதிகாலை தீப்பற்றியேறிந்த வீட்டினுள் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம்
Feature

ராஜாங்கனை சத்தாரதன தேரரை எதிர்வரும் 5ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி