தொல்பொருள் திணைக்களம் மக்களிடையே இனவாதத்தை ஏற்படுத்துகிறது!
தொல்பொருள் திணைக்களம் மக்களிடையே இனவாதத்தை ஏற்படுத்தவே பயன்படுத்தப்படுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (04) கேள்வி நேரத்தின் போதே இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.