1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

2023/2024 ஆம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக

அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்று (14) காலை 6 மணி முதல் சமர்ப்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி ஜூலை 5 ஆம் திகதி வரை இந்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.ugc.ac.lk/ என்ற இணையத்தளத்திற்குச் சென்று விண்ணப்பங்களை அனுப்ப முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி