1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

லிட்ரோ உள்நாட்டு எரிவாயு

விலையை குறைத்துள்ளது.

இதன்படி, 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
 
12.5 கிலோ எடை கொண்ட வீட்டு எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3,690 ரூபா
 
5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 40 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,482 ரூபாவாகும்.
 
2.3 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 694 ரூபாவாகும், அந்த சிலிண்டரின் விலை 18 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
 
இந்த விலை குறைப்பு இன்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி