1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

மாதம்பை இரட்டைக்குளம்

பகுதியில் சிலாபம்  டிப்போவுக்குச் சொந்தமான பஸ் ஒன்றும் சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

இந்த  விபத்தில் 35 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்தனர்.
 
இந்தச் சம்பவம் இன்று (04) இடம்பெற்றுள்ளது.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி