1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலுக்கான

வாக்குஎண்ணிக்கை தற்போது நடந்து வரும் நிலையில், பிரதமர் ரிஷி சுனக்கின் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது.

இதனையடுத்து பிரதமர் ரிஷி சுனக் இராஜினாமா செய்துள்ளார்.

இந்நிலையில் தொழிற்கட்சி 400க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது.

மொத்தமுள்ள 650 இடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் தொழிலாளர் கட்சியின் கெயர் ஸ்டார்மர் முன்னிலை வகித்து வருகிறார்.

காலை நிலவரப்படி, 410க்கும் மேற்பட்ட இடங்களில் தொழிற்கட்சி வெற்றி பெற்றுள்ளது.

ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் எனப்படும் பழமைவாத கட்சி இதுவரை 114 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி