1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பிரித்தானிய பொதுத் தேர்தலில்

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட உமா குமரன் 19,145 வாக்குகளைப் பெற்று பிரித்தானிய பாராளுமன்றத்துக.கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பிரித்தானியப் பொதுத் தேர்தலில் தொழிலாளர் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி உமா குமரன்,  போட்டியிட்டார்.

பிரித்தானியப் பொதுத் தேர்தலில் 19,145 வாக்குகளைப் பெற்று Stratford and Bow தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்திய முதலாவது பாராளுமன்ற உறுப்பினராக உமா குமரனுக்கு அதிர்ஷ்டம் கிடைத்தது.

தனது  எக்‌ஸ் சமூக ஊடக கணக்கில் முடிவுகளை வெளியிட்ட உமா குமரன், பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது தனக்கு கிடைத்த பெருமை என்று கூறினார்.

வாக்காளர்கள் தன் மீது வைத்த நம்பிக்கையை ஒருபோதும் மீற மாட்டேன் என்றும் அவர் கூறுகிறார்.

X account

X account

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி