1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

திருகோணமலை நாடாளுமன்ற

உறுப்பினராக கதிரவேலு சண்முகம் குகதாசன் சற்று முன்னர் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மறைந்த தலைவர் ஆர். சம்பந்தனின் இடத்துக்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி