1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில்

நடைபெற்ற தேர்தல் பேரணியின்போது அமெரிக்க ஜனாதிபதித்  தேர்தலில் போட்டியிடும் குடியரசுக் கட்சி வேட்பாளரான முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிப்  பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது்

ட்ரம்பின் வலது காது அருகே தோட்டா ஒன்று தாக்கியதாகவும், உடனடியாக பாதுகாப்புப் படையினர்  டிரம்பை பாதுகாப்பாக வெளியேற்றியதாகவும் அமெரிக்க ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி