பொலிஸாரினால் தாக்கப்பட்ட துமிந்த நாகமுவ வைத்தியசாலையில்!
முன்னிலை சோஷிஸக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் நேற்று (9) கொள்ளுப்பிட்டி சந்தியில் வைத்து கைது செய்யப்படும்போதே பொலிஸாரினால் தாக்கப்பட்டதன் காரணமாக வைத்தியசாலையைில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் கூறுகின்றன.