1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

சில திட்டங்களில் ஊழியர் சேமலாப நிதியை முதலீடு செய்வதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சமீபத்திய கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகள் நேற்று  நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

முட்டைகளை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தகர் ஒருவருக்கு 10 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா தண்டப் பணத்தை செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்ட 7 தூதுவர்கள் மற்றும் ஒரு உயர்ஸ்தானிகர் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்று பத்திரங்களை கையளித்துள்ளனர்.

லங்கா சதொசவுக்கு சொந்தமான மேலும் பல விற்பனை நிலையங்களில் மதுபான விற்பனையை மேற்கொள்வதற்காக அனுமதிப்பத்திரங்களை கோரியுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சீன சேதன பசளை தொடர்புடைய பிரச்சினையில், இராஜதந்திர தீர்வைப் பெற்றுக்கொள்ள வெளிவிவகார அமைச்சு இணக்கம் வெளியிட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு உண்பதற்கு உணவு இல்லாத நிலை காணப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

கொழும்பு - பௌத்தாலோகமாவத்தையில் அமைந்துள்ள ஐ.நா. இலங்கைக்கான காரியாலயத்திற்கு முன்பாக அமைதியான சத்தியாக்கிரகம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கராப்பிட்டி வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவில் இன்று (வியாழக்கிழமை) ஏற்பட்டுள்ளது என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பகிடிவதை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகேயை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட உரையை சமர்ப்பிக்கவுள்ளார்.

வெலிகந்த – கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பான அறிக்கை

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி