1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஊடக சுதந்திரத்திற்கு எதிராக மீண்டும் தலைதூக்கி வரும் அச்சுறுத்தல்கள் ஊடகவியலாளர்களின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கி வருவதாக யாழ். ஊடக அமையம் தெரிவித்துள்ளது.

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து பத்து மாதங்களில் நாட்டில் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தி இருக்கின்றது.இவ்வாறு கின்னஸ் சாதனை படைத்திருக்கும் அரசாங்கத்துக்கு எதிராவே நம்பிக்கையில்லா பிரேரணைய கொண்டுவரவேண்டும்.

குஷ்புவின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்து முடக்கப்பட்டு உள்ளது. அவரது பதிவுகள் அனைத்தும் அழிக்கப்பட்டு உள்ளது.நடிகையும், பா.ஜ.க நிர்வாகியான நடிகை குஷ்பு டிவிட்டர் வலைதளத்தில் ஆக்டிவாக இருந்தார் .தற்போது  @khushsundar  என்ற அவரது டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு முடக்கப்பட்டு உள்ளது.அவரது அனைத்து பதிவுகளும் அழிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முஸ்லிம்களின் திருமண வழக்குகள் தொடர்பான நடைமுறைகளை திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.அதன்படி இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவர்கள் திருமண பதிவு கட்டளை சட்டத்தின் கீழ் திருமணம் செய்வதற்கு எதிர்பார்ப்பார்களாயின், அதற்கான சட்ட ஏற்பாடுகளை செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

முன்னாள் அமைச்சரின் வீட்டில் பணிபுரிந்த சிறுமியின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கக் கோரி ஹட்டனில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

கொழும்பு தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையிலுள்ள மிருகங்களுக்கு கொடுப்பதற்கு உணவு வாங்குவதற்குக் கூட பணம் இல்லாத நெருக்கடி நிலைமை ஏற்பட்டிருப்பதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.

நவாலி - ஆனைக்கோட்டை பிரதான வீதி அகலிப்புப் பணிகள் தந்போது நடைபெற்று வரும் நிலையில், மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் ஒரு முரண்பாடான நிலை காணப்படுவதாக தெரியவருகின்றது.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷ கூறுகிறார்.இன்று (19) ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்துவது தொடர்பாக நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கை, வரி தொடர்பான மேல்முறையீடுகளை விசாரணை செய்யும் அமர்வுக்கு மாற்றம் செய்வதற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டமை மற்றும் ஹரின் பெர்னாண்டோவிடம் மேற்கொள்ளப்பட்ட  விசாரணைகள் மூலம் பாராளுமன்ற சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளன என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க, இன்று தெரிவித்தார்.

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி