1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் பிற குழுக்கள் நாட்டை திசை திருப்ப முயற்சிக்கின்றனர், விவாதிக்கப்பட வேண்டிய பிற தலைப்புகள் முன்வைக்கப்படுகின்றது என தேசபக்தி தேசிய இயக்கத்தின் செயலாளர் வைத்தியர் வசந்த பண்டார கூறினார்.

வெலிக்கட  சிறைச்சாலையில் உள்ள சிறைக் கைதிக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.இதனால் விரைவில் சிறைச்சாலைக்கு அருகில் இருக்கும்  அரசாங்க அச்சக ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு  சிறைச்சாலையின் முன்னாள் ஆணையாளருக்கு சொந்தமான பல வங்கிக் கணக்குகள் குறித்து சிஐடியினர் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.

2020 ஆம் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கான கால எல்லையை ஒரு மணி நேரத்தால் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸின் மையமாக அறியப்பட்ட சீனாவில், தற்போது மீண்டும் ஒரு கொடிய தொற்று நோய் கண்டறியப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முறையற்ற வழிகளில் பணம் சம்பாதிக்கும் நபர்களையும், கடத்தல்காரர்களையும், செல்வந்தர்களையும் திடீரென்று உளவுத்துறை தேடுவதாகவும் ரகசிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் சிரேஸ்ட பாதுகாப்பு பாட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தெஹிவளையில் உள்ள முஸ்லிம் பெண் ஒருவர் சம்பத் வங்கி கிளையில் நுழைய முயற்சிக்கும் வீடியோ இங்கே இது இப்போது சமூக வலைப்பின்னல்கள் மூலம் பரிமாறப்படுகின்றது.

பொதுத் தேர்தலுக்கு மிகிந்தலை ரஜா மகா விஹாரையின் தலைமை பதவியில் உள்ள பேராசிரியர் வலவாஹங்குனாவே தம்மரத்ன தேரர் எந்த  பௌத்த துறவிக்கும் வாக்களிக்க மறுத்துவிட்டார்.

உலக வங்கியின் சமீபத்திய வகைப்படுத்தலின்படி, இலங்கை உயர் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இருந்து குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் பட்டியலுக்கு சென்றுள்ளது.

சீனாவில் உய்குர் முஸ்லிம்களின் மக்கள் தொகையை கட்டுப்படுத்த ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள பெண்களை கட்டாயப்படுத்தி கருத்தடை சாதனங்கள் பொறுத்தப்படுகின்றன என அந்நாட்டில் நடத்தப்பட்ட புதிய ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது.

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி