1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஸ்ரீலங்காவின் 74 ஆவது சுதந்திர நாளான இன்று  முல்லைத்தீவில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள்.

மன்னாரில் உள்ள அதிக உணர்திறன் வாய்ந்த சுற்றுச்சூழல் வலயத்தை கண்காணிப்பதற்காக கொழும்பில் இருந்து வரும் விசேட சலுகைகளைப் பெற்ற சிறு குழுக்கள், பறவைகளை ஆய்வு செய்ய ஆளில்லா கமராக்களை பயன்படுத்துவதால் அழகிய பறவை இனங்கள் இலங்கைக்கு மீண்டும் திரும்பாத அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் குழு எச்சரித்துள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பல வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலி சந்தேகநபர்களை விடுதலை செய்ய வேண்டும் என ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 74 ஆவது தேசிய சுதந்திர தினம் நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

பெற்றோலியப் பொருட்கள் கொள்வனவுக்காக இலங்கையால் விடுக்கப்பட்ட அவசர கோரிக்கைக்கு இணங்க, 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி உடன்படிக்கை ஒன்றில், இந்தியாவும் இலங்கையும் கையெழுத்திட்டுள்ளன.

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை கண்டித்து யாழ் மாவட்ட செயலகம் மற்றும் ஏ9 வீதியை முடக்கி தற்போது போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்தியா-சீன படைகள் இடையே லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு ஜுன் 15-ம் திகதி நள்ளிரவு மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் மரணம் அடைந்தனர்.

இராஜாங்க அமைச்சுப் பதவியில் இருந்து உடனடியாக விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவிற்கு உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி