1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் முன்னாள் இராணுவத் தளபதிக்கு எதிராக தடைகளை விதிக்குமாறு பிரித்தானிய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு நிவாரணமாக அரச ஊழியர்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு ஆடைத்துறை, பெருந்தோட்டம் உள்ளிட்ட அனைத்து தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் வழங்கப்படாவிட்டால் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.

பசுபிக் பெருகடலில் அமைந்துள்ள தீவு நாடு டாங்கா. சுமார் ஒரு லட்சம் பேரை மக்கள் தொகையாக கொண்ட இந்நாட்டில் பல்வேறு தீவுகள் உள்ளன. இவற்றில் சில தீவுகளில் எரிமலைகளும் உள்ளன. சில எரிமலைகள் கடலுக்கு அடியில் அமைந்துள்ளது.

அரசியல்வாதிகளும் அரச உத்தியோகத்தர்களும் நாட்டிற்குச் சுமை என மக்கள் மத்தியில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி. ஷிராணி, "நாட்டிற்காக எங்களுக்கு என்தை விட எங்களிடமிருந்து நாட்டிற்காக என நினைத்து பணியாற்றுவோம் நமது அபிலாஷைகள், நமது திறன்கள் தொடர்பாக நாம் தைரியமாக இருக்க வேண்டும்" என்று தான் கருதுவதாக கூறுகிறார்.

இலங்கையில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியின் மத்தியில், சட்டவாட்சி, ஜனநாயகம் மற்றும் மக்களின் வாழ்வியலில் ஏற்பட்டுள்ள தாக்கம் தொடர்பில் தாம் தீவிர கவனம் செலுத்தியுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நாட்டின் உண்மையான பெரும்பான்மையினர் விவசாயிகள் என்று தெரிவித்த தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், விவாசாயிகளின் சாபம் இந்த அரசாங்கத்தை சும்மா விடாது என தெரிவித்தார்.

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் இன்று பிற்பகல் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இதனால் தலைநகர் ஜகார்த்தாவில் கட்டிடங்கள் குலுங்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாட்டையும் தேசத்தையும் காப்பாற்றுவதாக கூறிக்கொண்டு 'தேசபக்தி' என்ற பெயரில் ஆட்சிக்கு வந்த கோத்தபாய ராஜபக்ச அரசு‘சுதந்திர தினத்தை’ கொண்டாடும் வாய்ப்புக் கூட நாட்டின் வீரர்களுக்குக் கூட வழங்காதிருப்பது ‘தி லீடர்’க்கு தெரியவந்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் வாழ்க்கை வரலாறு நூல் வெளியூட்டு விழா இன்று (14) கொழும்பு லோட்டஸ் மண்டபத்தில் உள்ள பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் பிற்பகல் 3.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி