1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

உலக அரசியலில் அதிகார மாற்றத்தை ஏற்படுத்த, புரட்சியை ஏற்படுத்த புரட்சியை முடிவுக்கு கொண்டுவர, விரோத நாடுகளுடன் நட்பு கொள்ள,நட்பு நாடுகளை விரோதமாக்க தேவையானது பேனாவால் கையெழுத்திடுவது மட்டுமே.

கொத்தலாவல சட்டமூலத்தை ரத்துச் செய்யுமாறு ஆர்ப்பாட்டம் செய்தமையால் பொய் குற்றம் சுமத்தி கைது செய்த எதிர்ப்பாளர்கள் மூவருக்கு தனிமைப்படுத்தல் தடுப்பு முகாமில் கொரோனா தொற்றியிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

தான் கொவிட் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி முற்றிலும் பொய்யானவை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மங்கள சென்று விட்டார்,

நாட்டில் இப்போது மங்களவை புகழ்ந்து பேசத் தேவை இல்லை.அவர்கள் அதை எல்லா இடங்களிலும் கேட்கலாம்.

ஆனால் உண்மையைப் பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது.

நூற்றுக்கு மேற்பட்டோரின் உயிர பறித்த, உயிர்த்த ஞாயிதாக்குதலுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் ஜனாதிபதி ஆணைக்குழுாவல் பெயரிடப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்,  அதிகாரிகள் குழு விசாரணை நடவடிக்கைகளுக்கு மதவாத மற்றும் இனவாத சாயம் பூசுவதற்கு முயற்சிப்பதாக சர்வமத தலைவர்கள் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

மறைந்த மங்கள சமரவீரவுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக நேற்று (26) கொழும்பு ஹுனுபிட்டிய கங்காராம விகாரையில் மத வழிபாடுகள் நடைபெற்றன.

மொத்த வியாபாரிகள் சீனி விலையை அதிகரித்தது அநீதியாகுமெனவும், ஒரு கிலோ சீனியிலிருந்து அவர்கள் 100 ரூபாய் இலாபம் பெறுவதாகவும் நுகர்வோர் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன கூறுகிறார்.

இலங்கைக்கு அதிக வெளிநாட்டு வருமானத்தைப் பெற்றுத்தரும் வெளிநாட்டு தொழிலாளர்களிடமிருந்து இந்த வருடம் ஜுலை மாதத்தில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட  வெளிநாட்டு வருமானம் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அரசாங்கம் அர்த்தமில்லாமல் நாட்டை முடக்கியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சமூகத்தின் தலைவர் மருத்துவர் ருஷான் பெல்லன கூறுகிறார். மக்களின் நடமாட்டத்தை முழுமையாகக் கட்டுப்படுத்தி ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டியிருந்தாலும், அப்படி நடக்கவில்லையெனவும் அவர் கூறுகிறார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்திருக்கும் நபர்கள் சம்பந்தமாக விசாரணை செய்தல், விடுதலை செய்தல், பிணை வழங்குதல் உட்பட மேற்கொண்டு தீர்மானித்தல் சம்பந்தமாக ஜனாதிபதியின் பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளைப் பெறுவதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் ஆலோசனைச் சபையொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி