1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இலங்கையில் சீனி, உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது.

நான் முதன்முதலில் 1971-72 இல் ரோயல் கல்லூரியின் ஒன்பது அல்லது பத்தாம் வகுப்புகளில் படிக்கும்போது மங்களவை சந்தித்தேன்.

வல்வெட்டித்துறையில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள், படகுடன் காணாமல் போயுள்ளனர்.வல்வெட்டித்துறை,  ஆதிகோவிலடி பகுதியை சேர்ந்த இராகவன், வளவன் ஆகியோரே, இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (அ.தி.மு.க) ஒருங்கிணைப்பாளரும்,தமிழக முன்னாள் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானார்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கான அவசரகால சட்ட விதிமுறைகள் நேற்று முன்தினம் (30) நள்ளிரவு முதல் நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

சுகாதாரத் துறையில் மோசடிகள் மற்றும் ஊழல் பற்றிய தகவல்களை வெளிப்படுத்தும் அரசு அதிகாரிகளை மிரட்டுவதற்கு காவல்துறையைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, அவர்கள் வெளிப்படுத்தும் உண்மைகள் குறித்து தொழில்நுட்ப விசாரணை நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட என வேண்டும் சுகாதார சேவையலுல்ல சிரேஸ்ட தொழிற்சங்கத் தலைவர் அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் முழுமையாக வெளியேறியது சிறந்த முடிவு என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் மக்களை வடக்கிலே இருந்து வெளியேற்றியது இனசுத்திகரிப்பு என்றே நான் கருதுகிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

'இலங்கை' என்ற பெயரும் 'சிங்களம்' என்ற மொழியும் 'மெனிகே மகே ஹிதே' பாடல் மூலம் உலகளாவிய கவனத்தை ஈர்த்ததில் புதிய தலைமுறை மகிழ்ச்சியடைகிறது.

கொத்தலாவல சட்டமூலத்தை ரத்துச் செய்யுமாறு ஆர்ப்பாட்டம் செய்தமையால், பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி கைது செய்யப்பட்ட 5 எதிர்ப்பாளர்களையும் விடுதலை செய்யுமாறு திருத்தப்பட்ட பிணை விண்ணப்பமொன்று ஹோமாகம உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி