1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஏப்ரல் 26 ஆம் திகதி இலங்கையை கொரோனா வைரஸ் இல்லாத நாடாக அறிவிக்க அரசாங்கம் நம்பிக்கையுடன் செயல்பட்டு வருவதாக அறியக்கிடைக்கின்றது

இந்தியாவில் பாதிப்பு 6000-ஐ கடந்தது:இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,000 ஐ கடந்துள்ளது.

அரசாங்கம் முன்னெடுத்துவரும் நிவாரணம் வழங்கும் நிகழ்சித் திட்டத்தில் காணாமல் போனோரின் குடும்பங்களையும் உள்ளடக்குமாறு காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகம் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஜனாதிபதி செயலணியின் தலைவரிடம் கடித மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பொலிஸ் ஊரடங்குச்சட்டம்  இன்று (09) காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்டதையடுத்து மலையகத்திலுள்ள பிரதான நகரங்களுக்கு காலை வேளையில் குறைந்தளவான மக்களே வருகை தந்திருந்தனர்.

பத்திரிகையாளர் சந்திப்பைக் கூட சந்தர்ப்பவாத அரசியலுக்கு பயன் படுத்துகிறார்கள் என எதிர்க்கட்சியினர் குற்றஞ் சாட்டியுள்ளனர். 

"2020 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் புதிய நாடாளுமன்றத்தை கூட்டுவது " குறித்த தேர்தல் திணைக்களதின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய 2020-03-31 மற்றும் 2020-04-01 ஆகிய திகதிளில் ஜனாதிபதியின் செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதங்களுக்கு ஜனாதிபதின் செயலாளர் பி.பி.ஜெயசுந்தரா பதிலளித்துள்ளார்.

கொரோனா வைரஸின் இறப்பு எண்ணிக்கை நேற்று (ஏப்ரல் 8) 7 என சுகாதார அமைச்சினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை காப்பாற்ற ஈபிஎஃப் பணத்தை திரும்பப் பெற பிரதமர் ஊழியர்களின் முன்மொழிவு தொடர்பாக சமூகஊடக மோதல்கள் அரசாங்கத்தின் எதிர்ப்பைத் தூண்டிவிட்டன.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.அதன்படி இலங்கையில் கொரோனோ வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்வடைந்துள்ளது.

புதிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கொவிட் 19 தொற்றுநோயால் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள்.

அவரது ஊடக அறிக்கையில் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்:கடன் வாங்கும் வரம்பை உடனடியாக அதிகரிக்குமாறு முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கொரோனா வைரசால் இறக்கும் அனைவரினதும் உடல்கள் தகனம் செய்யப்படும் எனவும் சுகாதார சட்டதிட்டங்களுக்கு ஏற்ப நடைபெறும் எனவும் சிரேஷ்ட சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.

வேலை செய்யும்போது முகக்கவசங்களை அணியுமாறு சுகாதார அமைச்சு வேலைசெய்யும் நிலையங்களுக்கு அறிவித்துள்ளது.

உலகம் இன்று கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு முகம் கொடுத்திருக்கும் இந்த வேளையில் உலக சுகாதார தாபனத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்ப் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

கொரோனா அச்சம் காரணமாக அனைவரும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு முக்கிய நிகழ்வுகள், சினிமா படப்பிடிப்புகள், திரைப்பட வெளியீடுகள் போன்றவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் திரைத்துறையைச் சேர்ந்த தினசரி ஊதியம் பெறக்கூடிய தொழிலாளர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு உதவும் வகையில் இந்திய திரைத்துறையைச் சேர்ந்த முக்கிய பிரபலங்கள் பலரும் இணைந்து ஒரு குறும்படத்தில் நடித்துள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி