1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

13வது திருத்தம் தமிழ் மக்களுக்கு ஏற்புடையது அல்ல என கூறும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் வேட்பாளர் பதவிக்கு அடித்துக் கொள்வதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசதான். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின்  இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வால், மாவட்டத்தில் இருக்கின்ற மிகப்பெரும் வளமான இரணைமடு குளத்துக்கு ஆபத்து ஏற்படுமென கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ‌ரூபவதி கேதீஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் எவரையும் அரசியல் கைதிகள் என அடையாளப்படுத்த  விரும்பவில்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வங்கி கணக்கில் இருந்து மூன்றரை கோடி ரூபாயை மோசடி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய நபர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது பதவிக் காலத்தில் இலங்கையில் எவ்வித மனித உரிமை மீறல்களும் நடக்கவில்லை என்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உரைக்கு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் என்று கூறப்படும் வி.உருத்திரகுமாரன் சவால் விடுத்துள்ளார்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கொள்கையை வலியுறுத்திய மோடி, இதுபற்றிய விவாதத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக இணைப்பாளராக செயற்பட்ட தயாமாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி மீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளராக கலாநிதி ரொஹந்த அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தினால் பல வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களை அடுத்து இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் சுசந்த பெரேரா பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது அவரின் தனிப்பட்ட செயலாளராகக் கடமையாற்றிய உதித லொக்கு பண்டார சுமார் 30 மில்லியன் ரூபாயை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பசோவில் அதிபர் ராக் மார்க் கிறிஸ்டியன் கபோரை கிளர்ச்சிப் படைகள் அகற்றி ஆட்சியை கைப்பற்றினர்.

அவசர நிலை காரணமாக கொழும்பு நவலோக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தற்போது குணமடைந்து வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேசியப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக கூட்டாட்சி கட்டமைப்பை உருவாக்கி, அதன் மூலம் தமிழரின் சுயநிர்ணய உரிமையையும், 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதையும் உறுதிப்படுத்தும் ஆவணமொன்றை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளிடமும் கையளிக்கத் தீர்மானித்துள்ளதாக டெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் குருசாமி தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி