1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர், தமிழ் சாரதி ஒருவர் மீது முள்கம்பித் பொல்லால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.

எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை எதிர்வரும் 7 ஆம் திகதி ஏல விற்பனைக்கு விடப்படுவதாக கடற்றொழில் அமைச்சு அறிவித்துள்ள நிலையில் இதனை மனிதாபிமான அடிப்படையில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் கடற்றொழில் அமைச்சிடம் விசேட கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.

 மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் படுகொலை செய்யப்பட்டு 16 வருடங்களாக நீதி கிடைக்காத தமிழ் ஊடகவியலாளர் ஒருவருக்கு கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

சம்பூரில் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையமொன்றை ஸ்தாபிப்பதற்காக இந்தியாவின் அரச நிறுவனமான NTPC எனப்படும் National Thermal Power Corporation Limited நிறுவனத்துடன் உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளதாக இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.

என்னிடம் முடியுமானால் நாட்டை கொடுத்து பாருங்கள். மாற்றி காட்டுகிறேன். ஆனால், நான் தமிழன். என்னிடம் நாடு வராது. அதுதான் யதார்த்தம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் (Mano Ganesan) தெரிவித்துள்ளார்.

ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட 43 வது பிரிவு தொடங்கப்படுவதால் அதனை மதிப்பிடுங்கள் என ரட்டே ராலவின் இக்கட்டுரை 43வது சேனநாயக்கா மாநாட்டுடன் தொடங்குகிறது

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அஹமட் லேன் பகுதியில் ஹஸீஸ் போதைப் பொருள் மற்றும் ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Feature

34 வருடங்களுக்கு முன்னர் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தையும் மாகாண சபை முறைமையையும் எதிர்த்த தமிழ்த் தலைவர்கள் தற்போது இந்தியாவின் தேவைக்கு அதனை நடைமுறைப்படுத்தக் கோருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பாகிஸ்தான் வரலாற்றில் முதல் முறையாக அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹொரவபொத்தானை யானைகள் தடுப்பு நிலையத்தில் உள்ள யானைகள் ஊட்டச் சத்து குறைபாடு மற்றும் மனித நடவடிக்கைகளினால் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மில்கோ நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட லசந்த விக்ரமசிங்க லங்கா உர நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அவர் அந்த பதவியை ஏற்க மறுத்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்காவில் கொவிட் நோயினால் உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் நீரிழிவு நோயாளிகள் என தெரியவந்துள்ளது.

கடமையின் போது விபத்துக்களில் உயிரிழக்கும் தனியார் துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் நட்டஈட்டை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இனவாதமே இந்நாட்டின் பொருளாதார வீழ்சிக்கு காரணமாகும் என்று மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினருமான ஆர். இராஜாராம் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி வீடு ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 17 வயதான மகளும் தாயாரும் உடல் கருகி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தைஏற்படுத்தியுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி