ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு முன்னால் ரிஷாத்தின் பேச்சு சபையை சூடாக்கியது!
பாராளுமன்றத்தில் இன்று (4) காலை நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை கைது செய்து தடுப்பு காவலில் வைப்பதிருப்பது தொடர்பாக அரச மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையே நடந்த விவாதத்தால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.