தமிழ்மொழியின் உரிமையை உறுதிப்படுத்தும் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம்!
தற்போது நமது நாட்டில் நடைமுறையிலுள்ள அரசியலமைப்பில், 1987ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி மேற்கொள்ளப்பட்ட பதின்மூன்றாவது திருத்தம் உள்ளடங்கியுள்ளது.