1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தமிழ் இனத்தின் மீதான இனவழிப்புக்கு சர்வதேச நீதி கோரி நல்லூரிலிருந்து மாபெரும்  மக்கள் எழுச்சி போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

13 ஆம் திகதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவினால் நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட புர்கா தடைச் சட்டத்தில் கையெழுத்திடும் நடவடிக்கையானது பாகிஸ்தான் தூதுவரின் அழுத்தத்தை அடுத்து அவரது நடவடிக்கையை சுருட்டிக்கொண்டுள்ளார்.

கிளிநொச்சி, வட்டகச்சிப் பகுதியில் இளம் குடும்பஸ்தரின் கொலையைக் கண்டித்தும் அதற்கு நீதி கோரியும் அவரது குடும்ப உறுப்பினர்கள்மீது தரும்புரம் பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலைக் கண்டித்தும் கதவடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

Feature

ஆயிரம் ரூபா வேதன உயர்வு விடயத்தில் அரசாங்கம் இரட்டை நாடகமாடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் குற்றம் சுமத்தியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியொன்றில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாடசாலை மாணவி, தன்னுடைய சுற்றுச்சூழல் தொடர்பில் தெரிவித்திருந்த கருத்துகள் தொடர்பில் அம்மாணவியின் வீட்டுக்குத் தேடிச்சென்று பொலிஸார் அவரிடம் வாக்கு மூலம் பெறும் அளவுக்கு கருத்துச்சுதந்திரம் மலிந்து விட்டதெனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல, மணல், மரக்கொள்ளைகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன.

இலங்கையின் தென்பகுதியில்  ஒரு ஊடகவியலாளர் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையில் கடத்தல்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

Feature

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, குற்றப்புலனாய்வு பிரிவினரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் இவர், இன்று(16)  மாலை 06 மணியளவில் கொள்ளுபிட்டிய பகுதியில் வைத்து கைது  செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

Feature

இம்முறை இடம்பெற்ற யாழ் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பட்டமளிப்பு விழாவில் ஊடகக் கற்கைத்துறையில் தங்கப்பதக்கம் பெற்று மலையக மண்ணுக்கு பெருமை சேர்த்திருக்கிறார் மாத்தளை சுதுகங்கை தோட்டத்தைச் சேர்ந்த மு.துலாபரணி.

Feature

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகள் பறிபோவதற்கு நாங்கள் அனுமதி வழங்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

Feature

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு அபகீர்த்தி ஏற்படும் விதத்தில், பொய்யான மற்றும் வெறுக்கத்தக்க கருத்துக்களை வௌியிடுவதை தடுக்கும் வகையில், அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு கொழும்பு மாவட்ட நீதவான் அருண அளுத்கே இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி