அடுத்த வாரம் முதல் ஐக்கிய தேசிய கட்சியின் முழு நேர அரசியல் செயற்பாடுகள்!
புதிய ஆண்டில் ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்படவுள்ளன.ஐக்கிய தேசிய கட்சியின் முழு நேர அரசியல் செயற்பாடுகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன என்று கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.