1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

அடுத்த வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் ஆசிரியர் - அதிபர் சம்பளப் பிரச்சினைக்கு அரசாங்கம் நிரந்தரத் தீர்வை வழங்காவிடின் அரசாங்கம் மீண்டும் பாரிய போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும், பெண்கள் உரிமைப் பிரச்சாரகருமான மலாலா யூசுப்சை இங்கிலாந்தில் உள்ள தனது வீட்டில் திருமணம் செய்துகொண்டார்.

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு காரணமாக மக்களின் வெறுப்புக்கு உள்ளான ராஜபக்ச அரசாங்கம் சிங்கள பௌத்த பாரம்பரியத்தை தேடி வடக்கில் இனவாதத்தை தூண்ட முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பின் பதின் மூன்றாவது திருத்தத்திற்கு அப்பால் அதிகாரப் பகிர்வு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சர்வதேச சக்திகளுக்கும்  இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இளம் ஆசிரியை உயிரிழந்துள்ளார்.தெனியாய பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட, ஆசிரியை ஒருவர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

அம்பாறை – பொத்துவில் சின்ன புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 16 வயதான சிறுவன் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனக்கும் அமைச்சின் செயலருக்கும் எந்த ஒரு பிரச்சினையும் இல்லையென என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பு, வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறுமியர்கள் மூவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வாழைத்தோட்டம் பொலிஸாா் கொழும்பு நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனா்.

மோசமான காலை நிலை காரணமாக நாட்டின் 16 மாவட்டங்களின் 78 பிரதேச செயலகப் பிரிவுகளில் அனர்த்த நிலைமை ஏற்பட்டுள்ளதோடு, தற்போதைய அனர்த்த நிலைமை காரணமாக இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக இன்று (09) நடைபெற்ற ஊடச சந்திப்பின் போது அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதத்த ரணசிங்க கூறுகிறார்.

காடுகளின் கலைக்களஞ்சியம்" என்று அனைவராலும் அழைக்கப்படும் அவர் அங்குள்ள மக்களால் ' மரங்களின் தெய்வம் " என்றும் அழைக்கப்படுகிறார்.

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி