1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும்

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் காலமானார்.

உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்  அவர்  உயிரிழந்துள்ளார்.  இறக்கும்போது அவருக்கு வயது 91.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி