1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 
Feature

‘அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட மாட்டார் என உறுதியாகக் கூறுகின்றேன்” என்று, இவ்வாறு தேசிய

Feature

இலங்கை தற்போது எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ஷர்களும் அவரது சகாக்களும் காரணமென நீதிமன்றம்

Feature

பசறை அமைப்பாளர் பதவியில் இருந்து, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் நீக்கப்பட்டுள்ளார்.

Feature

'இலங்கையில் போரில் உயிரிழந்தவர்களை அவர்களின் உறவுகள் நினைவேந்துவதற்கு முழுமையான உரிமை உண்டு. இந்த விடயத்தில் பாரபட்சம் காட்டக்கூடாது. நினைவேந்தல் உரிமையை எவரும் தட்டிப்பறிக்கவும் முடியாது' இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மாவீரர் நாள் நினைவேந்தல தென்னிலங்கை அரசியலில் சர்ச்சையாக மாறியுள்ள நிலையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றின் சிரேஷ்ட ஊடகவியலாளருக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

'மீண்டுமொரு ஆயுதப் போரை தமிழர்களோ, சிங்களவர்களோ அல்லது முஸ்லிம்களோ விரும்பவில்லை. எனினும், கடந்த காலத்தில் இடம்பெற்ற ஆயுதப் போரில் உயிரிழந்தவர்களை அவர்களின் உறவுகள் அமைதியாக நினைவேந்த அனுமதி வழங்கப்பட வேண்டும். இதை எவரும் இனவாத ரீதியில் அல்லது அரசியல் ரீதியில் பார்க்கக்கூடாது.' - என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

'தேசிய ரீதியில் எழுந்துள்ள பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும். தமிழர்களும், அவர்களின் பிரதிநிதிகளும் இதைத்தான் விரும்புகின்றார்கள். எனவே, தீர்வை நாம் விரைவில் வழங்க வேண்டும். கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நான் உரையாற்றும்போதும் இதனைக் குறிப்பிட்டுள்ளேன்'  என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

நன்றி - மாலைமுரசு

Feature

கொக்குதொடுவாய் மனித புதைகுழியானது, கொக்குதொடுவாய் - முல்லைத்தீவு மையப்புள்ளி வரை விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக

Feature

"நான் எனது கடமையை செய்தேன்" என்றார். “சார், அவர் எந்த நேரத்திலும் நாட்டுக்காக நிற்பார் என்பது எங்களுக்குத் தெரியும், யார்

Feature

இந்தியாவுக்கு எதிரான போராட்டம், இன்று நேற்று ஆரம்பமானதல்ல. புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் அனைவரும்

Feature

நீதிமன்ற தீர்ப்பினால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த நசீர் அஹமட், சுற்றாடல் அமைச்சராக இருந்த போது பயன்படுத்திய

Feature

ஹம்பாந்தோட்டையில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி

Feature

வெரிட்டி ரிசர்ச் நடத்திய கருத்துக்கணிப்பில், ஆன்லைன் தனியுரிமைச் சட்டம் குறித்து தங்களுக்குத் தெரியும் என்று கூறியவர்களில்

Feature

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை

Feature

“வடக்கு, கிழக்கு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 1985ஆம் ஆண்டுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்ததாக அடையாளப்படுத்தப்படும் அனைத்து

Feature

அநுராதபுரத்தில் காணப்படும் அவுக்கன புத்தர் சிலைக்கு வஸ்திரம் அணிவித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி