1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

மஹகந்த அப்லேண்ட் தோட்டத்தில் இரு குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில் 09 பேர் காயமடைந்துள்ளனர்.இந்த சம்பவம் நேற்றிரவு (25) இடம்பெற்றுள்ளது.

பொது மக்கள் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அசேல சம்பத் நேற்று மாலை கடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

விளையாட்டு அமைச்சின் கீழ் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் உடற்தகுதி மையத்திற்கான (ஜிம்) உபகரணங்கள் வாங்குவதில் டெண்டர் மோசடி இடம்பெற்றுள்ளதாக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட அறிக்கைகள் முற்றிலும் பொய்யானவை என்று விளையாட்டு துறை அமைச்சு கூறுகிறது.

நாட்டிற்கு திரும்பியுள்ள சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த பிறகு நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்கவுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

தனது தந்தையை கொலை செய்தமைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது தொடர்பில் ஹிருணிக்கா பிரேமசந்திர, ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைத்துள்ளார்.

"மழையில் கண்ணீரோடு பிரியாவிடை கொடுத்த ஹொங்ஹொங் மக்கள்" என்கிற தலைப்பில் ஆப்பிள் டெய்லி பத்திரிகை தன் வாசகர்களுக்கு நன்றி கூறியது.

கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி கிராமத்தில் ஊடகவியலாளர் ஒருவரின் மகன் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களால் தாக்கப்பட்டுள்ள நிலையில் அவர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கடற்படை, ஐக்கிய அமெரிக்காவின் கடற்படை மற்றும் ஜப்பானின் கடற்பாதுகாப்பு தன்னார்வ படையணி ஆகியன இணைந்து நடத்தும் கடற்பயிற்சி, திருகோணமலை கடற்படைத் தளத்தில் இன்று ஆரம்பமானது.

துமிந்த சில்வாவை விடுவிக்க ஜனாதிபதி எடுத்த முடிவு நீதித்துறையை அவமானப்படுத்தும் செயலாகும் எனவும் இந்த நாட்டை சட்டவிரோத நாடாக உலகம் கண்டுகொள்ளும் காலம் உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும் சமகி ஜன பலவேகய ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி