1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பின்வாசலால் கொண்டுவரப்பட்ட கல்வி மறுசீரமைப்பு தோல்வியடைந்துள்ளதாகவும், போதுமான கருத்தாடலின்றி கொண்டுவரப்படும் ‘கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக் கழக சட்டமூலும்” போன்ற மாற்றங்களை ஏற்றுக் கொள்ள முடியாதெனவும் பல்கலைக் கழக விரிவுரையாளர்கள் காரணிகளுடன் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மின்னேரிய தேசியப் பூங்காவில் யானைக் குட்டியொன்றை கடத்தியமை தொடர்பில் விசாரனை செய்வதற்காகச் சென்ற வன பாதுகாப்பு அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் சம்பந்தப்பட்ட இராணுவ மேஜர் ஜெனரல் இன்று (1) காலை ஹபரண பொலிஸில் சரணடைந்துள்ளார்.

அனைத்து அமைச்சுகளிலும் தலையிடுவதற்கான அதிகாரங்களை உள்ளடக்கிய அமைச்சினை பசில் ராஜபக்சவிற்கு வழங்கவேண்டும் என இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக திருத்த சட்டமூலத்திற்கு எதிராக முன்னிலை சோஷலிஸக் கட்சி ஆர்ப்பாட்டம் செய்வது தொடர்ப்பாக ‘லங்காவீவ்ஸ்” இணையத்திற்கு கருத்து தெரிவித்த அக்கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட,

அரச சேவையில் உள்ள அனைத்து தரத்தை சேர்ந்த வைத்திய அதிகாரிகளுக்கும் கட்டாய ஓய்வு பெறும் வயது 63 வயதாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

வடகொரியாவில் "மோசமான நிகழ்வு" ஏற்படக் காரணமான தவறுகளுக்காக மூத்த தலைவர்களையும் அதிகாரிகளையும் அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் கடிந்து கொண்டிருக்கிறார். பலரை நீக்கியிருக்கிறார். இந்தத் தகவலை அந்நாட்டு அரசு ஊடகம் வெளியிட்டிருக்கிறது.

பொதுநலவாய நாடுகளின் 6000 சிறுகதை எழுத்தாளர்களில் இலங்கையை சேர்ந்த ஒரு எழுத்தாளர் முதன் முறையாக சிறுகதைக்கான விருதை வென்றுள்ளார்.

இலங்கை ஊடகங்களில் சில பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்நோக்கிய விடயம் ஆங்கில மொழி ஊடக நிறுவனங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படவில்லை என நாட்டின் முன்னணி ஊடக அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

பேய்கள் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாக விவசாயி ஒருவர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாதியர் தொழிற்சங்கம் இன்று (01) காலை முதல் 48 மணித்தியாலங்களுக்கு ஒன்றிணைந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.இன்றும் (01) நாளையும் (02) சுகயீன விடுமுறையை அறிக்கையிடவுள்ளதாக குறித்த தாதியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி