தொண்டமானின் ஆதரவாளர்களால் உயர் சுகாதார சேவை அதிகாரிகளுக்கு அழுத்தம்! சுகாதார விதிகளை மீறும் அலை
மறைந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் ஆத ரவாளர்களால் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்கவுக்கு தொலைபேசி அழைப்பின் மூலம் அழுத்தம் விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.