1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இலங்கையில் கடந்த இரண்டு வருடங்களில் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்கள் தொடர்பில் சிங்கள கடும்போக்குவாதிகள் கைது செய்யப்பட்டபோதிலும், அவர்களுக்கு தண்டனை வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கில் இடம்பெற்ற போராட்டத்திற்கு எதிராக வன்முறையைப் பயன்படுத்தி பெண்களை சித்திரவதை செய்ததாக பொலிஸார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஒரு மதத்தை சேர்ந்த மதத் தலைவர்கள் மாத்திரம் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சிவில் சமூக செயற்பாட்டாளர்களால் குற்றச்சாட்டுக்கு இலக்கான   ஜனாதிபதி செயலணியின் பணி என்பது, மத வேறுபாடுகளைக் கடந்து அனைத்து தொல்பொருள் புராதன இடங்களை பாதுகாப்பதாகும் என அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.

பொது மன்னிப்பின் போது இலங்கைக்கு திரும்ப முடியாமல் சுமார் 10,000 பேர் குவைத்தில் சிக்கித் தவிக்கின்றனர். சட்டத்திற்கு புறம்பாக  குவைத்தில் தங்கியிருந்தவர்கள் குவைத் அரசாங்கம் வழங்கி இருக்கும் பொது மன்னிப்பை பயன் படுத்தி நாட்டிற்கு வர முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர்.

'டீல் அரசியலை' யதார்த்தமாக்கிய வஜிர அபேவர்தன போன்றவர்களின் சதித்திட்டங்கள் காரணமாக இந்த ஆண்டு பொதுத் தேர்தலில்ஐ.தே.க தனித்தனியாக போட்டியிட வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இரண்டு தடவைகள் பிற்போடப்பட்ட நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதியை தேர்தல் ஆணைக்குழு இன்று அறிவித்தது.

நான் மந்திரி அரசியலில் இருந்து ஓய்வு பெற்றாலும், விரைவான அரசியல் செயல்முறைக்கு இந்த நாட்டு மக்களுடன் சேருவேன் என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

​முன்னிலை சோஷிஸக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் நேற்று (9) கொள்ளுப்பிட்டி சந்தியில் வைத்து கைது செய்யப்படும்போதே பொலிஸாரினால் தாக்கப்பட்டதன் காரணமாக வைத்தியசாலையைில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் கூறுகின்றன.

நேற்று (9) லிப்டன் சுற்றுவட்டப் பகுதியில் முன்னிலை சோஷலிஸக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரின் கடுமையான அச்சுறுத்தலுக்கு ஆளான இளைய பெண் அரசியல் போராளி  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

வெளிநாடுகளில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் எழுப்பும் இலங்கையர்கள், தமது சொந்த நாட்டில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஏன் மௌனம் காக்கின்றனர்? என இலங்கையின் முன்னணி மனித உரிமை ஆர்வலர்களில் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி