1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

செய்தி

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மற்றுமொருவர்  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலகின் 202 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இலங்கை ஊடகங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தை தூண்டி மக்களை சிரமப்படுத்துவதாக ஐக்கிய அரபு  ராஜ்ஜியம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு விடாமல் தடுக்கும் குழுவில் எங்களது சகாக்களும் உள்ளனர்.225 பேரும் வேலை இல்லை என்று சொல்லி பாராளுமன்றத்திளும் வேலை இல்லை என்று கூறி பாராளுமன்றத்தை இப்படியே கொண்டு செல்வது அவர்களின் பொதுவான கொள்கையாகும்.

சாஜா ஹாய் அல்-சாஜா பிரதேசத்தில் உள்ள கொரோனா நோயினால் இறந்தவர்களின்  உடல்கள் நல்லடக்கம் செய்யப்படவில்லை அவர்களின் உடல்களை வேறொரு பிரதேசத்தில் நல்லடக்கம் செய்யும் படி சாஜாவை பரிபாலிக்கும் சுல்தான் முஹம்மது அல் ஹாசிமி உத்தரவிட்டுள்ளதாக அரசின் உத்தியோகபூர்வ அறிக்கையிலிருந்து அறியக்கிடைக்கின்றது.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி இதுவரை நாட்டில் 178 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சிக்கலில் பிரான்ஸ் நாட்டின் பொருளாதாரம்:இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் மிகப்பெரிய பொருளாதார பிரச்சனையை கொரோனா வைரஸின் காரணமாக பிரான்ஸ் எதிர்கொண்டுள்ளதாக அந்த நாட்டின் நிதி அமைச்சர் புருனோ லு மைர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை சீர்குலைக்காமல் இருப்பது சகலரதும் பொறுப்பாகும் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களின் உடல்களை நல்லடக்கம்  செய்வது சம்பந்தமாக பிரதமரினால் விசேட குழுவொன்று நியமிக்கப்படுள்ளது என theleader.lk யினூடாக ஏப்ரல் 03 பிரசுரித்த செய்திக்கெதிராக குற்றப்புலனாய்வுத்திணைக்கலத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சீனா கொரோனா வைரஸிலிருந்து தற்காத்துக்கொண்டது அது சாதகமானதற்கு கம்யூனிச அரசியல் முறைதான் காரணமாம்.

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி