டளஸ் தலைமையில் அரசாங்கத்தில் இருந்து விலகும் குழு!
அமைச்சர் டளஸ் அழகப்பெரும சம்பந்தமாக தற்போது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கதைகள் பரவி வருவதாக தெரியவருகிறது. அமைச்சர் டளஸ் அழகப்பெரும (Dalas Alahapperuma ) பெரும் ஏமாற்றத்துடன் இருந்து வருவதாக கூறப்படுகிறது.