1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலைக்கு ஏற்ப பேருந்துக் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டுமென தனியார் பேருந்து உரிமையாளர்களின் சங்கம் கூறுகிது.

வடமாகாண மீனவர்களின் போராட்டத்தையடுத்து இலங்கை கடற்படையினரால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள சுற்றிவளைப்புகளில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்கக் கோரி தென்னிந்திய மீனவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை போராடுவேன்,அதுவரை அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதில்லை என மூத்த தமிழ் அரசியல் தலைவர் ஒருவர் உறுதியளித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன், வடக்கு கிழக்கு மாகாணத்தில் சீனாவின் தலையீட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.

நேற்று (20) நள்ளிரவு முதல் எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. அதன்படி அனைத்து எரிபொருள் விலைகளும் கீழ்கண்டவாறு உயர்ந்துள்ளன.

வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவை அதிகரிக்குமாறு தொழிற்சங்கம் ஒன்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் தம்மை சிங்கங்கள் என்று கூறிய தலைவர்கள், இன்று வெளிநாடுகளுக்கு சென்று பிச்சையெடுப்பதாக சிங்கள ராவய தெரிவித்துள்ளது.

மூன்று முன்னாள் ஆளுநர்கள் மற்றும் இரண்டு சிரேஷ்ட சட்டத்தரணிகள் அடங்கிய குழு தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் கலந்துரையாடி வருகின்றது.

உர நெருக்கடியால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி அரசானக்த்தை வலியுறுத்தியுள்ளது.

இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் `தேர்தல் சீர்திருத்த மசோதா' தாக்கல் செய்யப்பட்டுள்ளது. `வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது. தேர்தல் ஜனநாயகத்தையே காலி செய்யக் கூடிய அம்சமாகவும் இந்த மசோதா உள்ளது' என்கின்றனர் எதிர்க்கட்சி எம்.பிக்கள்.

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி