1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கறுவாப் பட்டை விவசாயத்துக்காக உரத்தைத் தருமாறு கேட்டு அஹுங்கல்ல- பொத்ஹது பகுதியில் கறுவாப் பட்டை விவசாயிகள் கொடும்பாவி எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தம்மை விடுதலை செய்யுமாறு உத்தரவிடுமாறு கோரி, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் இன்று (11) அனுமதி வழங்கியுள்ளது.

வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஜீவன்தியாகராஜா தனக்கான நியமன கடிதத்தை பெற்றுக்கொண்டுள்ளார். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிடமிருந்து அவர் தனது நியமனக்கடிதத்தை இன்று பெற்றுக்கொண்டார்.

இலங்கைக்கு வந்த 05 மணிநேரத்தில் மீண்டும் அமெரிக்கா திரும்பிய சுற்றுலாப் பயணி தொடர்பில் அரசாங்கம் விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்,யுவதிகள் நாட்டை விட்டு வெளியேறும் வரிசையில் நிற்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சீ.அலவத்துவல (J.C. Alawathuwala) தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பு ஒன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

செய்தித்தாள்கள் உட்பட அச்சிடும் தொழிலுக்கு  தேவையான அத்தியாவசிய ஆவணங்களை இறக்குமதி செய்வது பட்ஜெட் திட்டங்களால் அத்தியாவசியமற்ற பொருளாக கருதப்படுகிறது.கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவா் ரவூப் ஹக்கீமை கட்சித்தலைவா் பதவியிலிருந்து அகற்றி புதிய தலைவா் ஒருவரை கொண்டுவருவரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இரகசிய முன்னெடுப்புகள் இடம்பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லிட்ரோ தனது உள்நாட்டு எரிவாயு விலையை அதிகரித்துள்ளது.அதன்படி, 12.5 கிலோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை ரூ .1,257 உயர்த்தப்பட்டுள்ளது.

மக்களுக்கு வாக்குறுதியளித்தபடி புதிய அரசியலமைப்பு மற்றும் புதிய தேர்தல் முறையை உருவாக்க நாங்கள் பணியாற்றுவோம்

இலங்கையில் மூன்று முதல் ஐந்து வருட காலமாக வலுவிழந்துள்ள மாகாண சபைகளை, வலுப்படுத்தும் வகையில், மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட ஆரம்பித்துள்ளது.

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி