1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கொடிய தொற்று நோயிலிருந்து நாட்டு மக்களை மீட்பதில் உறுதியாக உள்ள சுகாதார ஊழியர்களின் தேவைகளை விவாதிக்க கூட அதிகாரிகள் அவகாசம் அளிக்காத நிலையில், சுகாதார அமைச்சர் போராட்டங்களை நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளர்.

ஆப்பிரிக்காவில் 500 மில்லியன் டொலர் முதலீட்டில் கொரோனா தடுப்பூசி தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளதாக மாடர்னா நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது உலகம் முழுவதும் புகழ்பெற்ற இலங்கைப் பாடலான மெனிக்கே மகே ஹித்தே என்ற பாடல் நாட்டின் நாடாளுமனற்றத்தில் ஒலிக்க செய்த நிகழ்வு நாட்டில் பேசுபொருளாக மாறியுள்ளது.

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மூன்று பெண் பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மூன்று பெண் பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

என்.ஐ.ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர் சற்குணன் விவகாரத்தில் சீமானின் தொடர்பு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். `சற்குணன் மூலமாக சீமானுக்கு பெரும் நிதி வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன,' என்கிறார் கே.எஸ்.அழகிரி.

"பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத்தை ஒரு சிறிய ஆதாரமும் இல்லாமல் தடுத்து வைத்திருப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்" என எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் கூறினார்.

நாட்டின் பொருளாதார மையமாக கருதப்படும் அரச நிறுவனங்களுக்கு சொந்தமான பெறுமதிமிக்க சொத்துக்களை விற்பனை செய்ய அரசு எடுத்த நடவடிக்கையை எதிர்க்கும் தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையின் தொழிற்சங்கங்கள், சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் உடனடியாக பகிரங்கப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரியுள்ளன.

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை யாழ்ப்பாணத்திற்கு மாற்றுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 20 பேர் உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி