1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தேர்தல் காலம் வரும் போது குழந்தைகளைத் தூக்கிக் கொஞ்சி, குழந்தைகளை மேலே போட்டுப் பிடித்து புதுமையாகக் கொஞ்சி விளையாடுவார்கள். ஜனாதிபதிக்கு,பிரதமருக்கு அந்த தருணத்திலிருந்த அந்த அன்பு, அந்த கருணை, அந்த கொஞ்சல் இப்பொழுது எங்கே? என உலபனே சுமங்கல தேரர் கேள்வியெழுப்பியுள்ளார்.

இத்தாலியிலுள்ள மிலன் நகரில் தனியாருக்கு சொந்தமான சிறிய ஜெட் விமானம் ஒன்று விழுந்து நொருங்கியதில் அதில் பயணித்த எட்டு பேரும் உயிரிழந்துள்ளனர்.

சுனில் பெரேராவின் மரணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு மங்கள சமரவீர அகால மரணம் அடைந்தார்.மங்களவின் மறைவு அரசியலில் ஒரு பாரிய இழப்பு சுனில் பெரேராவின் இழப்பும் இலங்கை கலாச்சாரத்தில் இதேபோன்றதாகும்.

இலங்கை வந்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு உள்நாட்டு போரின் போது காணாமல் போன அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்திக்க தீர்மானித்துள்ளது.

மன்னராட்சி நடைபெறும் கத்தாரில் முதல் முறையாக பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

மட்டக்களப்பு  - கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குப்பட்ட புணானை மேற்கு அணைக்கட்டு பகுதியில் உள்ள 6 நபர்களுக்குரிய காணியில் கிறவல் அகழ்வுக்கு அனுமதி வழங்கப்பட்டு பாரிய குழியில் தோண்டி கிறவல் அகழப்பட்டு வருகின்றது.

2022ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை எனத் தெரிவித்துள்ள பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ டுட்ரேட், தீவிர அரசியலில் இருந்தே முழுமையாக விலகப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக தனியாகவும் குழுவாகவும் கலந்துரையாட முடியாமற்போனமையால், சில விடயங்களில் தௌிவற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சீர்குலைக்கும் ஆர்ப்பாட்டங்கள் குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கூறியதன் மூலம் ஐக்கிய நாடுகள் மன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி கோத்தாபய ஆட்சியின் உண்மையான முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி