1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

மனித உரிமைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்வதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் காரணமாக ஸ்ரீலங்காவிற்கு ஜிஎஸ்பி பிளஸ் வழங்கலாமா வேண்டாமா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் ஸ்ரீலங்காவின் தற்போதைய சூழ்நிலை குறித்து திருப்தி அடைந்துள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

உள்ளூர் அரசியல்வாதி ஒருவரால் விருதுபெற்ற பொது ஊழியர் ஒரு அவமதித்து அச்சுறுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நான் எட்டு மணிநேர நீண்ட, தீர்க்கமான அறுவை சிகிச்சையை அக்டோபர் 1ல் எதிர்கொள்ளப்போகின்றேன். இந்த ஆண்டு மே மாதத்தில், நான் வாழ்க்கையில் இதேபோன்ற தீர்க்கமான சோதனைக்கு உட்பட்டேன் என்று ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

மன்னார் பேசாலை, வங்காளைப்பாடு பிரதேச கிராம உத்தியோகத்தரும், சில மீனவர்களும் சில கடற்படை வீரர்களினால் தாக்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. இந்த தாக்குதல் தொடர்பில் முறைப்பாட்டை ஏற்றுக் கொள்ள பொலிஸார் மறுத்துள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள பூபாலசிங்கம் சூரியபாலன் உள்ளிட்ட 08 தமிழ் கைதிகள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் இன்று (30) அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

தோல்வியடைந்த ஆட்சியாளர்கள் நாட்டில் மீண்டும் ஒரு இனவாத பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிக்கிறார்களா என்ற சாதாரண சந்தேகம் எழுந்துள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் மீதும், நாட்டின் மீதும் அச்சுறுத்தல் உள்ளதை கருத்தில் கொண்டு நாம் குரைக்கின்றோம், ஆனால் ஆபத்தை அறியாது எம்மை துரத்தியடிக்க நடவடிக்கை எடுத்தால் இறுதியில் அரசாங்கமே வீழ்ச்சி காணும் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஊழல் மோசடிகளை ஊடகவியலாளர்கள் வெளிச்சத்திற்கு கொண்டுவந்ததன் பின்னர், குறித்த ஊழல் பேர்வழிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல், உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த ஊடவியலாளர்களை குற்றவியல் விசாரணைத் திணைக்களத்திற்கு அழைத்திருப்பதை கண்டிப்பதாக அறிக்கையொன்றின் மூலம் ஊடக அமைப்புகள் ஒன்றியம் கூறுகிறது.

தாய்லாந்தில் கனமழையால் 70 ஆயிரம் வீடுகள் வரை நீரில் மூழ்கி உள்ளன. 7 பேர் வரை உயிரிழந்து உள்ளனர்.தாய்லாந்தில் கனமழையில் இருந்த தப்பிக்க வீட்டு கூரைகளில் தஞ்சமடைந்த மக்களை மீட்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கொழும்பு பாலத்துறையில் விளையாட்டு வீரரை கடத்தி கொலை செய்தது சம்பந்தமாக சந்தேகத்தின் பேரில் மட்டக்குளி இராணுவ முகாமைச் சேர்ந்த லெப்டினன்ட் கர்னல் ஒருவர் கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி